Health Tips: உங்களுக்கு வாயுத் தொல்லை அதிகமா இருக்கா: இப்பொழுது வாழும் பெரும்பாலான மக்களுக்கு வாயுத்தொல்லை ஒரு சிக்கலாக இருந்து வருகிறது. அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்து வருகின்றனர். அப்படி வாயுத்தொல்லையில் இருந்து சிக்கி தவிக்கும் மக்கள் அதில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். gastric problem symptoms.
உங்களுக்கு வாயுத் தொல்லை அதிகமா இருக்கா
வாயுத் தொல்லை அதிகமாக இருக்கும் நபர்கள் தினசரி 3 வேலை நன்றாக உணவு அருந்த வேண்டியது கட்டாயம். அதுமட்டுமின்றி உணவு குறைவாக சாப்பிட்டாலும் கூட, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.
மேலும் ஈசியாக வாயு உருவாக கூடும் பீன்ஸ், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, வெங்காயம், பூண்டு, பருப்பு வகைகள் போன்ற உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் தவிர்த்தால் மிகவும் நல்லது.
குறிப்பாக சோடா மற்றும் ஜூஸ் உள்ளிட்ட கார்பனேற்றப்பட்ட பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
புகைபிடித்தல் மற்றும் மது போன்றவைகளை தவிர்க்கவும்: மது மற்றும் புகைபிடித்தல் வாயு தொல்லைக்கு வழிவகுக்கும். home treatment for gas trouble
Also Read: ரொம்பவே வினோதமாக நடந்த Marriages – பாம்பை கூட விட்டு வைக்காத கல்யாண ஆசை – முழு விவரம் இதோ!
அதுமட்டுமின்றி போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாயு தொல்லைக்கு புதினா சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக புதினா தேநீர் குடித்தால் வாயு தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும். அதே போல் பால் மஞ்சள் குடிப்பது வாயு தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும்.
அப்படியே வாயு தொல்லைக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். gas trouble problem
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு
பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்?
பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
95 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா?