சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
STR சிம்பு:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரெடியாகி உள்ளது. இதையடுத்து STR 48 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை.
வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!
மேலும் அவருடைய சினிமா கெரியரில், 1000 நாட்களுக்கு மேல் வெற்றி கண்ட திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் இருந்து கவுதம் மேனன் சிம்பு கம்போ வெற்றி கூட்டணியாக மாறியது. இதையடுத்து அச்சம் என்பது மடமையடா படம் வேற லெவெலில் ஹிட் அடித்தது. இந்நிலையில், மீண்டும் இயக்குனர் கவுதம் மேனன் உடன் சிம்பு இணையப்போகும் படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!
அதாவது, தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டங்களில் ஒன்றான சிம்பு – ஜிவி எம் நான்காவது முறையாக இணையவிருக்கும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க போகிறார்களாம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த படத்தோட கதை சென்சேஷன் இயக்குனர் வெற்றி மாறனின் கதையாம். அந்த கதையை தான் அவரிடம் கேட்டு கவுதம் மேனன் வாங்கியுள்ளாராம். மேலும், வெற்றி மாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம். இதை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?
சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!
சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?