தளபதி 69ல் இணைந்த லியோ பட நடிகர் - யாருன்னு தெரியுமா? வெறித்தனமான அப்டேட் விட்ட படக்குழு!!தளபதி 69ல் இணைந்த லியோ பட நடிகர் - யாருன்னு தெரியுமா? வெறித்தனமான அப்டேட் விட்ட படக்குழு!!

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் லியோ பட நடிகர் ஒருவர் இணைந்த செய்தி குறித்த படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் முதன் முதலாக  உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 69. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனை தொடர்ந்து இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட் கடந்த 1 ஆம் தேதியில் இருந்து அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

தளபதி 69ல் இணைந்த லியோ பட நடிகர்

இதையடுத்து, நேற்று விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே மற்றும் ப்ரேமலு படத்தில் பிரபலமான மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். இதுவரை மூன்று நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது படத்தில் இணையும் நான்காவது நட்சத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா – பணிகள் விறுவிறுப்பு!

அதாவது லியோ படத்தில் விஜய்யுடன் கலக்கிய இயக்குனரும், நடிகருமான கௌதம் மேனன் இணைந்துள்ளார். இந்த படத்திலும் அவருக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *