இந்த ஆண்டு முதல் Gen Beta Generation 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா என்று அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் 2025 புத்தாண்டை நேற்று கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்பை பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இன்றைய சூழ்நிலையில் வாழும் மக்களை 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என பிரித்து பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல, தலைமுறை தலைமுறையாக பிரித்து பார்க்கப்படுகிறது.
Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா.., முழு விவரம் உள்ளே!!
அந்த வகையில் இந்த ஆண்டு முதல் (ஜெனரல் பீட்டா) தலைமுறை பீட்டா எனப்படும் புதிய தலைமுறை உருவாக உள்ளது. அதன்படி, நேற்று ஜனவரி 1, 2025 முதல் தோராயமாக 2039 வரை பிறந்த குழந்தைகளை இந்த தலைமுறை கீழ் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!
தலைமுறை ஆல்பா (2010-2024), ஜெனரேஷன் இசட் (1996-2010) மற்றும் மில்லினியல்கள் (1981-1996) போன்ற தலைமுறைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் பலன்களைப் பற்றி தான் இணையத்தில் தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?