GIC CISO ஆட்சேர்ப்பு 2024 ! ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !GIC CISO ஆட்சேர்ப்பு 2024 ! ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

GIC CISO ஆட்சேர்ப்பு 2024. ஜிஐசி என அழைக்கப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்பது ஒரு இந்திய பொதுத்துறை மறுகாப்பீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Chief Information
Security Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிக்கான விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா.

Chief Information Security Officer

விண்ணப்பத்தர்களின் பெற்றுள்ள தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு பிறகு சம்பளமானது முடிவு செய்யப்படும்.

Chief Information Security Officer பணிகளுக்கு Master’s அல்லது bachelor’s degree in Engineering Electronics & Telecommunications/ Computer Science/ Electronics & Electrical/ Information Technology/ Electronics & Communication அல்லது Master’s in Computer Application போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

மும்பை – இந்தியா

மேற்கண்ட பணிகளுக்கு GIC இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள MS-படிவம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் வயது, கல்வித் தகுதி, தற்போதைய வேலைவாய்ப்பு, கடந்த கால அனுபவம் போன்றவைகளை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் பயோடேட்டாவையும் அனுப்ப வேண்டும்.

Recruitment-CISO@gicre.in

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.04.2024.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 17.04.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *