Home » வேலைவாய்ப்பு » 96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

Employment News: 96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. GIC Assistant Manager நிறுவனத்தில் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட காலியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க (19.122024) இன்று கடைசி நாள்.

General Insurance Corporation of India

மத்திய அரசு வேலைகள் 2024

Assistant Manager -உதவி மேலாளர்

சம்பளம்: ரூ .50,925 to ரூ .96,765

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு / சட்டத்தில் இளங்கலை பட்டம் / (B.E/B.Tech) சிவில் / ஏரோநாட்டிக்கல் / மரைன் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம்/எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு/ எலக்ட்ரானிக்ஸ் & தொடர்பு / பி.காம் / எம்.பி.பி.எஸ் இவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.

குறைந்தபட்சம் 21

அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation

மும்பை – மகாராஷ்டிரா

GIC Assistant Manager வேலைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்து விண்ணப்பிக்கலாம்.

Online பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 04.12.2024

Online பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 19.12.2024

written test,

Group Discussion (GD)

personal interview.

medical examination

SC/ST category, PH candidates, Female வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Nil

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs .1000/-

GIC Recruitment 2024 Official Notification

96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024 மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !

IBPS தேர்வு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: B.E/B.Tech

மதுரை CSB வங்கி வேலைவாய்ப்பு 2024! தகுதி: பட்டதாரி

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-

தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top