டிஜிட்டல் 'CONDOM' வந்தாச்சு - எல்லாம் டெக்னாலஜி - ஆனா இது புதுசா இருக்குனே!டிஜிட்டல் 'CONDOM' வந்தாச்சு - எல்லாம் டெக்னாலஜி - ஆனா இது புதுசா இருக்குனே!

டிஜிட்டல் ‘CONDOM’ ஆப்: பொதுவாக மக்கள் தொகையை குறைக்க மனிதர்கள் உடலுறவின் போது கரு உருவாகாமல் இருக்க காண்டம் [Condom] என்ற பாதுகாப்பு உறையை பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவமனை, மெடிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்து வருகிறது.

டிஜிட்டல் ‘CONDOM’ ஆப்

இப்படி இருக்கையில் ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் தற்போது டிஜிட்டல் காண்டம் என்ற புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புதிதாக கல்யாணமான ஜோடிகள் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தங்கும் பொழுது கேமரா மூலமாக  ரகசியமாக படம் பிடித்து மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

எனவே அதில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக தற்போது  கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருளே இந்த டிஜிட்டல் காண்டம். இது கேம்டம் [Camdom] என்ற செயலி டிஜிட்டல் காண்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

விஜய் பேச்சை வீட்டில் இருந்து கேட்டு ரசித்த முதல்வர் – கூட்டணி சேருமா?   ஆதரவு தருவாரா?

யாரேனும் அத்துமீறி வீடியோ பதிவு செய்தால் இந்த செயலியில் இருந்து அபாய Alarm அடிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால்  தம்பதிகள் பாதுகாக்கப்படுவதால் இது டிஜிட்டல் காண்டம் என்று அறியப்படுகிறது. இந்த செயலி தற்போது வரை 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *