General Insurance Corporation of India நிறுவனத்தின் சார்பில் GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 மூலம் 110 Scale-I Officer பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Assistant Manager (Scale-I) (உதவி மேலாளர் )
சம்பளம் : Rs .50,925 முதல் Rs.96,765 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Graduation in any discipline / Bachelor’s degree in law / (B.E/B.Tech) in Civil / Aeronautical / Marine / Mechanical / Electrical / computer science/information
technology/Electronics & Electrical/Electronics & Telecommunications/ Electronics &
Communication / B.Com / MBBS
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி: Any Degree !
விண்ணப்பிக்கும் முறை :
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 04.12.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 19.12.2024
தேர்வு செய்யும் முறை :
written test,
Group Discussion (GD)
personal interview.
medical examination
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST category, PH candidates, Female வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs .1000/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
NIACL 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்:Rs.40,000/-
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !
கரூர் அரசு வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை