இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பொதுக் காப்பீட்டு வணிகமும் பொதுக் காப்பீட்டு வணிக (தேசியமயமாக்கல்) சட்டம், 1972 (GIBNA) மூலம் தேசியமயமாக்கப்பட்டது. இந்திய அரசு (GOI), தேசியமயமாக்கல் மூலம் 55 இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளையும் 52 காப்பீட்டு நிறுவனங்களையும் எடுத்துக் கொண்டது. இதன் படி இந்திய பொது காப்பீட்டுக் கழகம் (GIC) உருவாக்கப்பட்டது. அதனால் GIC பொதுக் காப்பீட்டு வணிகத்தை மேற்பார்வையிடுதல், கட்டுப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரப்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். gic recruitment 2024.
இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
GIC – GENERAL INSURANCE CORPORATION OF INDIA.
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஹிந்தி அதிகாரி (HINDI).
பொது (GENERAL).
புள்ளியியல் (STATISTICS).
பொருளாதாரம் (ECONOMICS ).
சட்டம் (LEGAL).
எச்.ஆர் (HR).
பொறியியல் (ENGINEERING).
ஐ.டி (IT ).
ஆக்சுவரி (ACTUARY ).
காப்பீடு (INSURANCE).
மருத்துவம் (MBBS).
ஹைட்ராலஜிஸ்ட் (HYDROLOGIST).
புவி இயற்பியலாளர் (GEOPHYSICIST).
வேளாண்மை அறிவியல் (AGRICULTURE SCIENCE).
நாட்டிக்கல் அறிவியல் (NAUTICAL SCIENCE).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஹிந்தி அதிகாரி (HINDI) – 01.
பொது (GENERAL) – 16.
புள்ளியியல் (STATISTICS) – 06.
பொருளாதாரம் (ECONOMICS ) – 02.
சட்டம் (LEGAL) – 07.
எச்.ஆர் (HR) – 06.
பொறியியல் (ENGINEERING) – 11.
ஐ.டி (IT ) – 09.
ஆக்சுவரி (ACTUARY ) – 04.
காப்பீடு (INSURANCE) – 17.
மருத்துவம் (MBBS) – 02.
ஹைட்ராலஜிஸ்ட் (HYDROLOGIST) – 01.
புவி இயற்பியலாளர் (GEOPHYSICIST) – 01.
வேளாண்மை அறிவியல் (AGRICULTURE SCIENCE) – 01.
நாட்டிக்கல் அறிவியல் (NAUTICAL SCIENCE) – 01.
கல்வித் தகுதி:
ஹிந்தி அதிகாரி (HINDI) பணிக்கு குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது (GENERAL) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல் (STATISTICS) பணிக்கு 60% மதிப்பெண்களுடன் புள்ளியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பொருளாதாரம் (ECONOMICS ) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம்/பொருளாதாரவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சட்டம் (LEGAL) பணிக்கு இந்திய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எச்.ஆர் (HR) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை மேலாண்மை கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் (ENGINEERING) பணிக்கு (B.E/ B.Tech) இல் சிவில்/ஏரோநாட்டிக்கல்/மரைன்/பெட்ரோ கெமிக்கல்/உலோகம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். gic recruitment 2024.
மத்திய சேமிப்பு கிடங்கில் வேலைவாய்ப்பு 2024 ! இளம் தொழில் வல்லுநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
ஐ.டி (IT ) பணிக்கு கலை/அறிவியல்/வணிகம்/விவசாயம்/மேலாண்மை/Engineering/B.E. CSE /B.E இல் IT /B.E ECE /B.E. ETC / B. Tech CSE / B. Tech IT/ B.E ECE போன்ற துறையில் 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆக்சுவரி (ACTUARY ) பணிக்கு கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காப்பீடு (INSURANCE) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம் (MBBS) பணிக்கு 60% மதிப்பெண்களுடன் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஹைட்ராலஜிஸ்ட் (HYDROLOGIST) பணிக்கு B.Sc (Hydrology) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புவி இயற்பியலாளர் (GEOPHYSICIST) பணிக்கு B.Sc ( Geo Physics or Applied Geo Physics) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேளாண்மை அறிவியல் (AGRICULTURE SCIENCE) பணிக்கு B. Sc ( Agriculture Science) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நாட்டிக்கல் அறிவியல் (NAUTICAL SCIENCE) பணிக்கு கடல்சார் அறிவியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்.
SC / ST – 5 ஆண்டுகள்.
PWBD – 10 ஆண்டுகள்.
விதவைகள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் – 9 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி : 23.12.2023.
ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி 12.01.2024.
விண்ணப்பக்கட்டணம் :
பொது / OBC – ரூ. 1,000/- (ரூபா ஆயிரம் மட்டும்) (கூடுதலாக GST @ 18%)
SC /ST /PwBD / Ex Servicemen / FEMALE – NILL.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.