GIC ஜெனரல் இன்சூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 ! 60% மதிப்பெண்களுடன் டிகிரி போதும், Rs.35000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !GIC ஜெனரல் இன்சூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 ! 60% மதிப்பெண்களுடன் டிகிரி போதும், Rs.35000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

அப்ரண்டீஸ் முறையில் GIC ஜெனரல் இன்சூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல்களை காண்போம். jobs 2024.

நிறுவனம்ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
தொடக்க நாள்27.06.2024
கடைசி நாள்08.07.2024
மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2024

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

Actuarial Apprentices

முதல் வருடத்தில் Rs.30000/-

இரண்டாவது வருடத்தில் Rs.35000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் Science அல்லது Commerce துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Actuarial Apprentices பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.07.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கட்டணம் கிடையாது

விண்ணப்பதாரர்களின் முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *