கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024. இந்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
கோவா கப்பல் கட்டும் தளம் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
கோவா மற்றும் அதன் கிளைகள் உள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவர்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
இளநிலை மேற்பார்வையாளர் (உணவகம்) – 1
(Junior Supervisor Canteen)
இளநிலை மேற்பார்வையாளர் (மின்சாரம் -பாதுகாப்பு) – 1
(Junior Supervisor Electrical -Safety)
உதவி கண்காணிப்பாளர் நிதி – 2
(Assistant Superintendent Finance)
உதவி கண்காணிப்பாளர் வணிகம் – 3
(Assistant Superintendent Commercial)
செவிலியர் (ஆண்) – 2
(Nurse Male)
மொத்த காலியிடங்கள் – 9
கல்வித்தகுதி:
தேவையான துறைகளில் டிப்ளமோ/இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது,
பொது பிரிவினர் – 33
OBC – 36
SC/ST – 38
NIEPMD சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தால் 30 ஆயிரம் வருமானத்தில் 3 மாதம் வேலைவாய்ப்பு !
சம்பளம்:
இளநிலை மேற்பார்வையாளர் & உதவி கண்காணிப்பாளர் – ரூ.21000 – 70,000/-
செவிலியர் – ரூ.16,600 – 63500/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD/முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் இல்லை
மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ.200/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.