ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை - 2வது நாளாக தொடர் சரிவு - இப்பவே வாங்குங்கள்!!ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை - 2வது நாளாக தொடர் சரிவு - இப்பவே வாங்குங்கள்!!

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்க நகைகள் மீது அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் வந்தாலும் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக நகை கடைக்கு செல்லவே இல்லத்தரசிகள் பயப்படுகிறார்கள்.

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை

அதற்கு காரணம் தங்க நகைகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படாமல், ஒரேடியாக ஏற்றத்துடன் மட்டுமே காணப்படுகிறது. குறிப்பாக இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஒரு பவன் 50 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. இருப்பினும் ஒரு சில பெண்கள் தங்கத்தை தேடி போய் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி தங்கம் மீது நாட்டம் உள்ள அனைவருக்காகவும் தினசரி  ஏற்படும்  தங்கம் விலையில் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேதிகிராம் (22 கேரட்)சவரன் (22 கேரட்)
24.05.2024 6,65053,200
23.05.20246,75054,000
22.05.2024 6,86054,880
21.05.2024 6,86054,880
20.05.2024 6,90055,200
19.05.2024 6,85054,800
18.05.2024 6,85054,800
17.05.2024 6,77054,160
16.05.2024 6,79554,360
15.05.2024 6,72553,800
14.05.2024 6,69053,520
13.05.2024 6,72553,800
12.05.20246,75054,000
11.05.2024 6,75054,000
10.05.2024 6,70553,640
09.05.2024 6,61552,920
08.05.2024 6,63053,040
07.05.2024 6,64053,120
06.05.2024 6,61052,880
05.05.20246,60052,800
04.05.20246,60052,800
03.05.2024 6,61552,920
02.05.2024 6,71553,720
01.05.2024 6,63553,080
தேதிகிராம் (24 கேரட்)சவரன் (24 கேரட்)
24.05.2024 7,12056,960
23.05.2024 7,22057,760
22.05.20247,33058,640
21.05.2024 7,33058,640
20.05.20247,37058,960
19.05.20247,32058,560
18.05.2024 7,32058,560
17.05.2024 7,24057,920
16.05.2024 7,26558,120
15.05.2024 7,19557,560
14.05.2024 7,16057,280
13.05.2024 7,19557,560
12.05.20247,22057,760
11.05.2024 7,22057,760
10.05.2024 7,17557,400
09.05.2024 7,08556,680
08.05.20247,10056,800
07.05.2024 7,11056,880
06.05.2024 7,08056,640
05.05.20247,07056,560
04.05.2024 7,07056,560
03.05.2024 7,08556,680
02.05.2024 7,18557,480
01.05.2024 7,10556,840
தேதிவெள்ளி விலை(கிராம்)
24.05.2024 96.50
23.05.202497.00
22.05.202499.00
21.05.202499.00
20.05.2024 101.00
19.05.202497.50
18.05.2024 97.50
17.05.2024 92.50
16.05.202492.50
15.05.2024 91.00
14.05.202490.70
13.05.202490.00
12.05.202490.50
11.05.202490.50
10.05.202490.00
09.05.202488.70
08.05.202488.50
07.05.2024 88.50
06.05.202487.50
05.05.202486.50
04.05.202486.50
03.05.202487.00
02.05.202487.00
01.05.202486.50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *