நகை பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்? விண்ணை பிளக்கும் தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?நகை பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்? விண்ணை பிளக்கும் தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார அடிப்படையில் தான் தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் பணக்கார மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை தங்கத்தின் மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். சொல்லப்போனால் தங்கம் என்பது எப்போதுமே ஏழை மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேதிகிராம் (22 கேரட்)சவரன் (22 கேரட்)
30.04.2024 6,75054,000
29.04.2024 6,74053,920
28.04.2024 6,77054,160
27.04.2024 6,77054,160
26.04.2024 6,75554,040
25.04.2024 6,71053,680
24.04.2024 6,73053,840
23.04.2024 6,700 53,600
22.04.2024 6,84554,760
21.04.20246,88555,080
20.04.2024 6,88555,080
19.04.2024 6,89055,120
18.04.2024 6,83554,680
17.04.2024 6,87054,960
16.04.2024 6,87054,960
15.04.20246,79054,320
14.04.20246,78054,240
13.04.20246,78054,240
12.04.2024 6,80554,440
11.04.2024 6,72553,800
10.04.2024 6,705 53,640
09.04.2024 6,67053,360
08.04.2024 6,66053,280
07.04.20246,61552,920
06.04.2024 6,61552,920
05.04.2024 6,51052,080
04.04.2024 6,54552,360
03.04.2024 6,50052,000
02.04.2024 6,43051,440
01.04.20246,45551,640
தேதிகிராம் (24 கேரட்)சவரன் (24 கேரட்)
30.04.2024 7,22057,760
29.04.2024 7,21057,680
28.04.20247,24057,920
27.04.2024 7,24057,920
26.04.2024 7,22557,800
25.04.2024 7,18057,440
24.04.2024 7,20057,600
23.04.2024 7,17057,360
22.04.2024 7,31558,520
21.04.20247,35558,840
20.04.2024 7,35558,840
19.04.2024 7,36058,880
18.04.20247,30558,440
17.04.20247,34058,720
16.04.2024 7,34058,720
15.04.2024 7,26058,080
14.04.20247,25058,000
13.04.2024 7,25058,000
12.04.2024 7,27558,200
11.04.2024 7,19557,560
10.04.2024 7,17557,400
09.04.2024 7,14057,120
08.04.2024 7,130 57,040
07.04.20247,08556,680
06.04.2024 7,085 56,680
05.04.2024 6,98055,840
04.04.2024 7,01556,120
03.04.2024 6,97055,760
02.04.2024 6,900 55,200
01.04.2024 6,92555,400
தேதிவெள்ளி விலை(கிராம்)
30.04.202487.00
29.04.202487.50
28.04.202487.50
27.04.202487.50
26.04.202488.00
25.04.2024 86.00
24.04.2024 86.50
23.04.2024 86.50
22.04.2024 89.00
21.04.202490.00
20.04.202490.00
19.04.202490.00
18.04.202490.00
17.04.202490.00
16.04.2024 90.50
15.04.202489.50
14.04.202489.00
13.04.202489.00
12.04.2024 90.00
11.04.202488.50
10.04.202489.00
09.04.202488.00
08.04.202488.00
07.04.202487.00
06.04.202487.00
05.04.202485.00
04.04.202484.00
03.04.202484.00
02.04.202482.00
01.04.202481.60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *