Home » செய்திகள் » அடேங்கப்பா.., மளமளவென குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? நடுத்தர மக்கள் ஹாப்பி!

அடேங்கப்பா.., மளமளவென குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? நடுத்தர மக்கள் ஹாப்பி!

அடேங்கப்பா.., மளமளவென குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? நடுத்தர மக்கள் ஹாப்பி!

மளமளவென குறைந்த தங்கம் விலை: தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உச்சத்தில் இருந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதே போல் வெள்ளி விலையும் மட்டும் என்ன லேசுப்பட்டதா அதுவும் எக்குத்தப்பா அதிகரித்து கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் வார இறுதியான இன்று சென்னையில் தங்கம் விலை மளமள வென சரிந்துள்ளது.

அதாவது சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ 190 குறைந்து ஒரு கிராம் தங்கம் 6650 ரூபாய்க்கும் சவரன் 53,200 ரூபாய்க்கு தற்போது விற்பனையாகி வருகிறது. அதே போல் வெள்ளியும் கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 96 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதுமட்டுமின்றி பார் வெள்ளி 96 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இந்த அதிரடி குறைவு காரணமாக நடுத்தர மக்கள் சற்று மனநிம்மதியில் இருந்து வருகின்றனர். chennai Gold and silver rate – tamilnadu gold news

TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது.., வெறும் 6244 காலி பணியிடங்களுக்காக 20 லட்சம் பேர் போட்டா போட்டி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top