சென்னையில் இன்று ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய் -க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இன்றைக்கான ஆபரணதங்கத்தின் விலை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!
அதாவது, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 7150 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று தங்கம் படிப்படியாக உயர்ந்து கிராமுக்கு ரூ.7260 ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 60 ரூபாய் ஒரு கிராமுக்கும், 640 ரூபாய் ஒரு சவரனுக்கும் உயர்ந்துள்ள நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 80 ரூபாய் அதிகரித்து ரூ.7260 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ரூ. 58080 என விற்பனையாகி வருகிறது. அதே போல் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7913 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு சவரன் ரூ. 63,304 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!
தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!