தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் - CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு !தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் - CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு !

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்தில் தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Gemini மொபைல் செயலியை தமிழ், ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளோடு சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு இயங்கு தளம் உள்ள செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் போன்களில் கூகிள் அஸ்சிஸ்டன்டிற்கு பதிலாக ஜெமினி செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்தலாம்.

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 – டெண்டர் வெளியீடு !

அத்துடன் அதிகபட்சமாக 1500 பக்க ஆவணங்கள் மற்றும் 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *