
இந்தியாவில் Google Pixel 9A எதிர்பார்க்கப்படும் விலை ₹45,990 இலிருந்து தொடங்குகிறது. கூகிள் பிக்சல் 9A விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பாருங்கள்.
அட்ரா சக்க.., வந்தாச்சு நியூ Google Pixel 9A ஸ்மார்ட்போன்.., சிறப்பம்சங்கள் என்னென்ன!
இந்த உலகத்தில் வாழும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தான் செல்போன். அதன்படி செல்போனில் ஆரம்பித்து பரிணாம வளர்ச்சி அடைந்து ஸ்மார்ட்போன் வரை கடந்து சென்றுள்ளது.
இதனாலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இப்படி மொபைல் மீது மோகம் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக புது புது வசதிகளை கொண்ட மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் முன்னணி நிறுவனமான கூகுள் பிக்சல் 9a புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அம்சங்கள்:
இந்த மாடலில் 8GB LPDDR5X ரேம் மற்றும் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.28 அங்குல டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
5,100 mAh பேட்டரியுடன் சேர்த்து, 48 MP முன் கேமராவும், 13MP செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. GXQ96, GTF7P, G3Y12 உள்ளியோட மாடல்களில் விறபனைக்கு வர இருக்கிறது.
Also Read: POCO M7 5G மொபைல் | விலை ₹9,999 | விவரக்குறிப்புகள் | சிறப்பம்சங்கள் தெரியுமா?
மார்ச் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மொபைல் போன் சந்தையில் ரூ.52,999 ஆகவும், உயர்நிலை வகைக்கு ரூ.62,000 வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது ஆன்லைன் விற்பனை தளமான Flipkart விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Google Pixel 9A Quick Specifications:
Specification | Value |
Battery | 5100 mAh, Li-Po Battery |
Display | 6.3 inches, 1080 x 2424 pixels, 120 Hz |
OS | Android v15 |
CPU | 3.1 GHz, Octa Core Processor |
RAM | 8 GB |
Features:
- Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC
- Tensor G4, Octa Core, 3.1 GHz Processor
- 8 GB RAM, 128 GB inbuilt
- 5100 mAh Battery with 18W Fast Charging
- 6.3 inches, 1080 x 2424 px, 120 Hz Display with Punch Hole
- 48 MP + 13 MP Dual Rear & 13 MP Front Camera
- Memory Card Not Supported
- Android v15