Google AI ஷாப்பிங் கருவி: பொதுவாக புதிய ஆடை வாங்க வேண்டும் என்றால் நம் அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம் இருக்கும். அப்படி நாம் Dress வாங்க கடைக்கு போகும்போது, அந்த ஆடையை உடுத்தி பார்த்து பார்க்க வேண்டும், ட்ரையல் ரூமுக்கு செல்வார்கள். அங்கு உடைகளை போட்டு பார்த்து வாங்குவோமா, வேண்டாமா என்று முடிவெடுப்போம்.
இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ஆன்லைன் மூலமாக ஆடைகளை வாங்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆன்லைனில் எல்லா பொருட்களும் ஈசியாக கிடைக்கிறது. ஆனால் ஆன்லைனில் வாங்கும் ஆடைகள் பொருத்தமாக இருக்குமா என்று சந்தேகத்தின் பெயரில் சிலர் கடைக்கே நேரடியாக செல்கின்றனர்.
Google AI ஷாப்பிங் கருவி
இந்நிலையில் ஆன்லைனில் ஆடைகள் ஆர்டர் செய்பவர்களுக்கு தற்போது குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது Google AI Shopping கருவி ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் virtual ஆக உடைகளை அணிந்து பார்க்கலாம். தெளிவாக சொல்ல போனால், நீங்கள் வாங்க விரும்பும் அந்த ஆடையைத் தேர்ந்தெடுத்து,
Also Read: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – உங்க ஊரு இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!
அதில் உள்ள Try On ஐ என்ற ஆப்ஷனை கிளிக் செய் பின்னர் உங்களைப் போன்ற ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஆடை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஆடையில் இருக்கும் மடிப்புகள், சுருக்கங்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துக்கொள்ளலாம். ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தின் டிஃப்யூஷன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கருவி செயல்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை