அடேங்கப்பா.., நம்ம கவுண்டர் கிங் கவுண்டமணியின் மகளா இது?.., சும்மா.., ஹீரோயின்னு மாதிரி ஜொலிக்குறாங்களே!!அடேங்கப்பா.., நம்ம கவுண்டர் கிங் கவுண்டமணியின் மகளா இது?.., சும்மா.., ஹீரோயின்னு மாதிரி ஜொலிக்குறாங்களே!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்று பெயர் எடுத்தால் நம் அனைவருக்கும் முதலில் வருபவர் காமெடி கிங் கவுண்டர் புயல் கவுண்டமணி தான். அவரின்  காமெடிக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. ஏன் சொல்ல போனால் அவர் கூட நடிக்கவே பல நட்சத்திரங்கள் பயந்துள்ளனர். ஏனென்றால் அவர் நொடிக்கு நொடிக்கு கலாய்த்து வருவாராம். இதனால் அவர் கூட இருக்கும் எல்லாரும் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரிப்பார்களாம்.

இப்படி காமெடியில் ஓஹோன்னு இருந்து வந்த அவர் ஒரு கட்டத்தில் வயது மூப்பின் காரணமாக நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். காமெடியனாக இல்லை, ஒரு ஹீரோவாக. அப்படி அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் தான் 48 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

தற்போது புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதை களத்தில் காமெடியாக உருவாகி உள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இவர் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுமித்ரா உடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம கவுண்டமணி மகளா என்று வாயடைத்து போய் உள்ளனர். 

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *