சென்னை மற்றும் மதுரை நிதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட நீதிமன்ற பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பொதுத்துறை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு நீதிமன்ற வேலை |
வேலைவாய்ப்பு வகை | வழக்கறிஞர் |
வேலை இடம் | சென்னை மற்றும் மதுரை |
தொடக்க தேதி | 05.07.2024 |
கடைசி தேதி | 22.07.2024 |
தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசு பொதுத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு நீதிமன்ற வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional advocate general) – 01
சிறப்பு அரசு வழக்கறிஞர் (special government pleader) – 08
கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional government pleader) – 04
அரசு வழக்கறிஞர் சிவில் (Government Advocate civil ) – 14
கிரிமினல் அரசு வழக்கறிஞர் (Government Advocate criminal) – 09
அரசு வழக்கறிஞர் வரிகள் (Government Advocate taxes) – 01
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 37
சம்பளம் :
தமிழக அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட வழங்கறிஞர் பணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
தமிழ்நாடு அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை,
மதுரை
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு பொதுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து Registered Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Secretary,
Tamilnadu Public Department,
Secretariat,
Chennai – 600009
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணித்தாய்மார்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் ;
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024 | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.