ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு: ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!
அதுமட்டுமின்றி உப்பு, டீ தூள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட மளிகை பொருட்களும் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடையில் மக்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி!
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் எந்த பொருளையும் கட்டாயப்படுத்தி விற்க கூடாது என்றும் அவ்வாறு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் தீபாவளி மளிகை தொகுப்பில் விற்பனை ஆகாமல் இருக்கும் உள்ள பொருட்களை திருப்பி அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்