பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024: தேர்வாணையம் அரசாங்கத்தில் இருக்கும் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தொடர்ந்து தேர்வு மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் (25-10-2023) அன்று 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் உள்ளிட்ட 2222 காலிப்பணியிடங்களுக்கான அறிக்கையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த பணிக்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் https://www.trb.tn.gov.in/ வாயிலாக இன்று வெளியிட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. graduate teacher vacancy 2024 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024
E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம்
குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு
Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி