Home » பொது » பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: பயறு வகைகள் நாம் தினமும் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு ஏற்படும்  சில நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

  • பயறு வகைகளில் குறிப்பாக முருங்கை பயறு, துவரம் பயறு, மற்றும் பச்சை பயறு போன்றவை நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் உயர்தர புரதங்களை வழங்குகிறது. இதன் காரணமாக உடல் வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வேலை நிறுத்தத்திற்கு உதவுகிறது.
  • மேலும் பயறு வகைகளில் மிகுந்த நார்ச்சத்து நிறைந்தது. எனவே இதை  அடிக்கடி உண்ணுவதால் ஜீரணத்திற்குப் பயன்படும். அதுமட்டுமின்றி மலச்சிக்கலுக்கு எதிராக போராடுகிறது. மேலும் உடலுக்கு தேவையான சக்தியை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை – 2 ஊருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

  • உடலில் கொழுப்புகளை குறைப்பதில் மற்றும் எடையை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.
  • நிம்மதி மற்றும் மனநலத்தை மேம்படுத்துகிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top