தமிழ்நாடு Chennai நகர்ப்புற சுகாதாரத் திட்டம் சார்பில் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் 140 ஆதரவு பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செயல்முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. greater chennai corporation recruitment 2024
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Medical Officer – 30
Staff Nurse – 32
Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) / MPHW (Male) – 12
Support Staff – 66 Posts
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 140
சம்பளம் :
Rs.8,500 முதல் Rs. 60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 8th / SSLC / 12th Class Pass with Biology or Botany and Zoology / Diploma in GNM / BSc.(Nursing) / MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசில் வாட்ச்மேன் ஆட்சேர்ப்பு 2024 ! madurai.nic.in recruitment 2024 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் காலியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Office of the Member Secretary,
CCUHM / City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation,
Ripon Buildings,
Chennai – 3
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 23.08.2024
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 06.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Short Listing
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.