GSL ஆட்சேர்ப்பு 2024GSL ஆட்சேர்ப்பு 2024

GSL ஆட்சேர்ப்பு 2024 . கோவா ஷிப்யார்ட் லிமிடெட் என்பது இந்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டுமான நிறுவனமாகும். அந்த வகையில் Deputy Manager மற்றும் Assistant Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

JOIN WHATSAPP GET GOVERNMENT JOBS

GOA SHIPYARD LIMITED

மத்திய அரசு வேலை

Deputy Manager (Mechanical) – 08

Deputy Manager (Electrical) – 01

Assistant Manager (Mechanical) – 06

Assistant Manager (Electrical) – 04

(CSR) Assistant Manager – 01

மொத்த காலிப்பணியிடங்கள் – 20.

RS.40,000 முதல் RS.1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Bachelor of Engineering (B.E.) / Bachelor of Technology (B.Tech.), MBA / MSW / PG Degree / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி SC / ST / OBC / PwBD / முன்னாள் ராணுவ வீரர்கள்/முன்னாள் அக்னிவீரர் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கோவா – இந்தியா

SUPREME COURT வேலைவாய்ப்பு 2024 ! Director காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.1,23,100 !

விருப்பமுள்ள நபர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 07.03.2024.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 06.04.2024.

SC / ST / PwBD / Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : RS. 500/-

Computer based Test (CBT),

அல்லது

Paper based Test (PBT) மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பபடிவத்தை hard copy யாக அனுப்ப வேண்டும்.

hard copy யாக அனுப்புவதற்கு கடைசி தேதி – 16.04.2024.

HOD(HR&A),

HR&A Department, Goa Shipyard Limited,

Vasco-Da-Gama,

Goa – 403802.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்View

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

சமீபத்தில் வந்த அரசு வேலைவாய்ப்புகள் – Jobs 2024

தேசிய நலவாழ்வு குழுமம் ஆட்சேர்ப்பு 2024

NFSU புதிய வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *