தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

Guidance Tamil Nadu சார்பாக தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Senior Associate, Manager, Senior Manager, Vice President போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணிகளுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள் மற்றும் பணி தொடர்பான இதர தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்Investing in Tamil Nadu
அறிவிப்பு எண்Admin/HR/11/2024
வேலை பிரிவுமேலாளர் வேலை 2024
பணியமர்த்தப்படும் இடம்சென்னை
தொடக்க தேதி25.07.2024
கடைசி தேதி04.08.2024
அதிகாரபூர்வ இணையதளம்https://investingintamilnadu.com/DIGIGOV/
Guidance Tamil Nadu Recruitment 2024

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Senior Associate,

Manager,

Senior Manager,

Vice President

வருடத்திற்கு Rs. 8.16 Lakhs முதல் 30.60 Lakhs வரை சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduation degree in engineering / management / finance / Post Graduation / PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்ட DHS 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் Guidance Tamil Nadu சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 25.07.2024

விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 04.08.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

தனிப்பட்ட மதிப்பீடுகள் அல்லது நேர்காணல்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

இறுதி தேர்வானது ஒட்டுமொத்த மதிப்பீட்டின் மூலம் தீர்மானிக்கப்படும்.

நேர்காணல் பற்றிய தகவல்கள் அனைத்தும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
Investing in Tamil Nadu Jobs 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு

RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024

LIC HFL ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *