கமலின் "குணா" படத்தில் நடித்த இந்த ஹீரோயினை நியாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்கிறார்ன்னு பாருங்களே!!கமலின் "குணா" படத்தில் நடித்த இந்த ஹீரோயினை நியாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்கிறார்ன்னு பாருங்களே!!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருந்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கமலின் சினிமா கெரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் என்றால் அது கடந்த 1991ம் ஆண்டு வெளியான குணா திரைப்படம் தான். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரோஷினி.

கமலின் "குணா" பட நடிகை
கமலின் “குணா” பட நடிகை

இப்படத்தில் இடம்பெற்ற அபிராமி என்ற வசனமும், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. குறிப்பாக அந்த பாடல் எடுக்கப்பட்ட இடத்திற்கு குணா குகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படி மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த ரோஷினி அதுவே கடைசி படமாக அமைந்தது. ஆமாம், குணா படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சொல்ல போனால் அவர் இப்பொழுது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார்? என்பது கூட புரியாத புதிராக இருந்து வருகிறது. தற்போது வெளியாகி சூப்பர் ஹிட்டடித்து வரும் மஞ்சுளா பாய்ஸ் என்ற மலையாள படத்தால் மீண்டும் குணா படம் பிரபலமடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *