
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL இந்தியா), சென்னை – தமிழ்நாட்டில் விமான தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் hal india chennai recruitment 2025 கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Aircraft Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs.23,000 – Rs.49,868/- வரை மாத சம்பளம்
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering / Technology or Equivalent
வயது வரம்பு: அதிகபட்சமாக 31 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC : 3 ஆண்டுகள்
SC/ ST : 5 ஆண்டுகள்
PWBD : 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
விளம்பரப்படுத்தப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள், HAL வலைத்தளமான www.hal-india.co.in இன் தொழில் இணைப்பில் வெளியிடப்பட்ட விரிவான விளம்பரத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் சலான் வடிவத்தை (pdf கோப்பு) A-4 அளவு தாளில் அச்சிட வேண்டும். அத்துடன் சுய சான்றளிக்கப்பட்ட சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூலம் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
CSIR அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! 209 Junior Assistant & Stenographer Post!
அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (HR),
HR Department, Overhaul Division,
Bangalore Complex, Hindustan Aeronautics Limited,
Post Bag No.1786, Bangalore – 560 017.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22-03-2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 12-04-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.200/-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் hal india chennai recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ADA விமான மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! சம்பளம்: Rs.2,15,900/-
NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.36,000/-
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் உதவியாளர் வேலை 2025! டிகிரி முடித்திருந்தால் போதும்!
CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 – 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்
NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-