Home » செய்திகள் » ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்? வெளியான ஷாக் தகவல் – பிரியும் அடுத்த பிரபல ஜோடி!!

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்? வெளியான ஷாக் தகவல் – பிரியும் அடுத்த பிரபல ஜோடி!!

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்? வெளியான ஷாக் தகவல் - பிரியும் அடுத்த பிரபல ஜோடி!!

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்: சமீப காலமாக திருமணமான பிரபலங்கள் டைவர்ஸ் வாங்கி கொண்டு பிரிந்து வருகின்றனர். தற்போது இந்த லிஸ்ட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த 20 பாலிவுட் நடிகையான நடாஷா ஸ்டோனுக்கும் திருமணம் நடைபெற்றது.

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்

இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் இருக்கிறார். தற்போது  T20 உலக கோப்பையில் ஒரு வீரராக இணைந்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியன் என்று இருந்த பெயரை தற்போது பாண்டியா பெயரை அகற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பாண்டியா மற்றும் தனது மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் நீக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ipl 2024 points table- ipl 2024 schedule – T20 cricket 2024

கின்னஸ் புக்கில் இடம் பெற்ற உலகின் மிக இளவயது ஓவியர் – குவியும் பாராட்டுக்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top