HARTRON ஆட்சேர்ப்பு 2024HARTRON ஆட்சேர்ப்பு 2024

HARTRON ஆட்சேர்ப்பு 2024. ஹரியானா மாநில மின்னணு வளர்ச்சிக் கழகம் கீழ் பணிபுரிய கணினி வல்லுநர்களுக்கான தகவல் பதிவு இயக்குபவர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விபரம், சம்பளம், தகுதி போன்றவற்றை கீழே காணலாம்.

HARTRON ஆட்சேர்ப்பு 2024

JOIN WHATSAPP GET JOB NOTIFICATIONS

ஹரியானா மாநில மின்னணு வளர்ச்சிக் கழகம்

ஹரியானா

தகவல் பதிவு இயக்குபவர் (Data Entry Operator)

தகவல் பதிவு இயக்குபவர் – 140

10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி கணினி துறையில் இளங்கலை/டிப்ளமோ அல்லது ITI படித்திருக்கவேண்டும் மற்றும் தட்டச்சு வேகம் 30 வார்த்தை நிமிடத்திற்கு என்ற திறன் வேண்டும்.

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்

மாதம் ரூ.18000/- சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 29.02.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.03.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

தகுதியான நபர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *