ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024: ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 90 தொகுதிகள் இருக்கிறது. அந்த அனைத்து தொகுதிகளுக்கும் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
அதன்படி கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போல கடந்த 5ம் தேதி ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
இந்த தேர்தலில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
இதனை தொடர்ந்து ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கும் மேலாக கூடுதல் இடத்தை பிடித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த 2 தொகுதிகளிலும் பாஜக கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?