மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி - 5909 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி!மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி - 5909 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ளிட்ட இரு மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்தது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி

இதில் காங்கிரஸ் – பா.ஜ.க. நேரடியாக மோதி கொண்டு வலுவான ஆட்சியை அமைக்க தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன.  மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தொகுதி தான் ஜூலானா.

ஏனென்றால் இந்த தொகுதியில் தான் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பின்னடைவை சந்தித்து வந்த வினேஷ் போகத் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தார்.

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன் – அனல் பறக்க போகும் முதல் மாநாடு?

இறுதிச்சுற்றுக்கு  பிறகு அவர் கிட்டத்தட்ட  5 ஆயிரத்து 909 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ்குமாரை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். மேலும் வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது 

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *