HCL Tech ஆட்சேர்ப்பு 2024. HCL Technology லிமிடெட் என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்டு உலகளவில் இயங்குகிறது. மேலும் HCL நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை குறித்து காண்போம்.
HCL Tech ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET PRIVATE JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
HCL Tech
வகை :
தனியார் வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Technical Specialist
சம்பளம் :
மாத சம்பளமானது HCL Tech இன் CTC படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Technical Specialist பணிக்கு அங்ககரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B-Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைதபட்ச வயதுவரம்பு 18 ஆண்டுகள்
Accenture Graduate ஆட்சேர்ப்பு 2024 ! UG Degree முடித்திருந்தால் போதும் – வருடத்திற்கு Rs.4.6 லட்சம் சம்பளம் !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Technical Specialist பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02.04.2024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : NOT MENTIONED.
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க – CLICK HERE