இந்தியாவின் முக்கிய பொதுத்துறை பேங்க்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Relationship Manager போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. hdfc bank recruitment 2025 apply online
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
HDFC வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Relationship Manager (உறவு மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs. 3,00,000 முதல் 12,00,000/- வரை
கல்வி தகுதி:
Graduates with 1-10 years of experience in Sales. Any Graduation from Recognized University. Minimum 50% marks under regular course.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
Anywhere in India
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.33,900
விண்ணப்பிக்கும் முறை:
HDFC வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Relationship Manager பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 30.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 07.02.2025
தேர்வு தேதி(ஆன்லைன்): மார்ச் (தேர்வு)
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Online Test
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 479/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆரம்ப பட்டியல் தயார் செய்யப்படும்
இறுதி தேர்வானது ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட தேர்வுக்கு பெறப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.
மேலும் ஒருமுறை அனுப்பிய விண்ணப்பக் கட்டணம் எந்தச் சந்தர்ப்பத்திலும் திரும்பப் பெறப்படாது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 4232 காலியிடங்கள் தகுதி: 10th, ITI தேர்ச்சி
AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!
RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 62 SO பணியிடங்கள்!
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு