2024 நவம்பர் 4ல் கனமழை பகுதிகள்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
2024 நவம்பர் 4ல் கனமழை பகுதிகள்
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: 203 ரன்னில் ஆட்டத்தை இழந்த பாகிஸ்தான் அணி!
மேலும், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு