தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக காலையில் வெயிலில் தொடங்கி இரவில் மழையுடன் நாள் முடியும் விதமாக தான் ஒவ்வொரு நாளும் இருந்து வருகிறது. weather news in tamil
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை
சில குறிப்பிட்ட மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததால் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடங்களிலும் கனமழை பெய்ய கூடும்.
Also Read: குமரி விடுதியில் ஒரே அறையில் 2 ஜோடி – ஹோட்டல் ஓனர் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது? என்ன நடந்தது?
குறிப்பாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. tamil nadu weather report
தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு
UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு