தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கடந்த மாதம் கொந்தளித்த நிலையில், தற்போது தான் கனமழை1 பெய்து வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். சொல்லப்போனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம்2 உள்ளிட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இன்று (ஜூன் 14) முதல் வருகிற 21-ம் தேதி வரை அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – rain news in tamilnadu – today weather report
USA vs IRE இன்று பலப்பரீட்சை… பாகிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அமெரிக்கா .. சூடுபிடிக்கும் ஆட்டம்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு
“நாம் தமிழர் கட்சி” வேட்பாளரை அறிவித்த சீமான்!
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் …