தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர், திருவாரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை
Also Read: ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்