தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இந்த இடங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
இதனை தொடர்ந்து தென்கிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், இன்னும் கொஞ்ச நாட்களில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாக இருக்கிறது. இதனை முன்னிட்டு பல முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு – பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன்!
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், வேலூர், சேலம், நாமக்கல், கரூர், தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?
வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்