தமிழகத்தில் இன்று(அக்டோபர் 5) முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை
இப்படி இருக்கையில் அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இதனால் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்க போகிறது. மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும் நாளை மதுரை, தேனி, கோவை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் – சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!
அதுமட்டுமின்றி இன்று முதல் 9ஆம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?