தோழி கணவரை கல்யாணம் செய்த ஹீரோயின்ஸ் - இந்த லிஸ்ட்ல விஜய் பட நடிகையுமா?தோழி கணவரை கல்யாணம் செய்த ஹீரோயின்ஸ் - இந்த லிஸ்ட்ல விஜய் பட நடிகையுமா?

தோழி கணவரை கல்யாணம் செய்த ஹீரோயின்ஸ்: சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை இருக்கும் பிரபலங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் நடிகைகள் சினிமாவில் ஏதாவது சாதித்து விட்டு, கல்யாணம் ஆகி செட்டில் ஆக வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தோழி கணவனை கல்யாணம் செய்த ஹீரோயின்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தோழி கணவரை கல்யாணம் செய்த ஹீரோயின்ஸ் – இந்த லிஸ்ட்ல விஜய் பட நடிகையுமா?

ஹன்சிகா – சோஹேல்:

தமிழில் எங்கேயும் காதல், வேலாயுதம், சிங்கம் 2, அரண்மனை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஹன்சிகா மோட்வானி. இவர் தனது நெருங்கிய தோழியின் கணவரான தொழிலதிபர்  சோஹேலை கடந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்னர் பல காதல் கதையில் சிக்கினாலும் கூட, தற்போது அவர் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

ஸ்ரிதிகா – எஸ்.எஸ்.ஆர் ஆரியன்:

சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரிதிகா.

சீரியலை தாண்டி, அவர்  வெண்ணிலா கபடிக் குழு, வேங்கை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சனீஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி – வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

பின்னர் அவர்களுக்குள் மன கசப்பு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து,  மகராசி சீரியலில் லீட் ரோலில் தனக்கு ஜோடியாக நடித்த எஸ்.எஸ்.ஆர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எஸ்.எஸ்.ஆர் ஆரியன் ஸ்ரிதிகாவின் தோழியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி 

பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு

சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *