இனிமேல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள்:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை போன்ற சலுகைகளும் வழங்கி வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று மத்திய அரசு 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்து மாணவர்களின் தலையில் இடியை இறக்கியது.
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
இந்நிலையில் அந்த சோகத்தில் இருக்கும் மாணவர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார். அதன்படி, இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
இன்னும் தெளிவாக சொல்ல போனால், தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்பதை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம் – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!
சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை – என்னவென்று தெரியுமா?
அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!