2024ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 உலக தலைவர்கள் - முதல் இடத்தை பிடித்தவர் யார்?2024ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 உலக தலைவர்கள் - முதல் இடத்தை பிடித்தவர் யார்?

2024ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 உலக தலைவர்கள்: சோசியல் மீடியாவில் அதிகம் ஊதியம் பெறும் நபர்கள் தொடர்பான பட்டியல் குறித்து தொடர்ந்து தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு  2024ல் அதிக சம்பளம் பெறும் டாப் 5 உலக தலைவர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

2024ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 உலக தலைவர்கள்

இந்த லிஸ்டில் 5வது இடத்தை பிடித்தவர்  ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் தான். இவர் ஆண்டுக்கு ஊதியமாக $390,000 வாங்குகிறார்(இந்திய மதிப்பில் ரூ.3,29,09,428). அதே போல் 4வது இடத்தை தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தான் உள்ளார்.

இவர் ஆண்டுக்கு $400,௦௦௦, அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,37,53,260. அவரை தொடர்ந்து 3 வது இடத்தில், வயோலா அம்ஹெர்ட் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் தான் உள்ளார். அவரது ஆண்டு வருமானம் $530K (இந்திய மதிப்பில் ரூ.4,47,23,069). இதையடுத்து 2வது இடத்தில்,  ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி, ஜான் லீ கா உள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

இவர் ஆண்டு வருமானம்  சுமார் $695,000 (இந்திய மதிப்பில் ரூ.5,86,46,289) ஆகும். இந்த லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தவர் தான் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்.

இவரது ஆண்டு வருமானம் $1.6 மில்லியனை அதாவது இந்திய மதிப்பில் ரூ.135,032,720 தாண்டி, உலக அளவில் அதிக ஊதியம் பெறும் அரசாங்க தலைவராக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *