இந்தி பிக் பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் - அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?இந்தி பிக் பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் - அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண்: விஜய் டிவியில் பேமஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேட்டாகி வெளியே சென்றுள்ளார்.

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண்

அதே போல் நேற்று தான் இந்தியில் பிக்பாஸ் சீசன் 18 தொடங்கியது. பொதுவாக இந்தி பிக்பாஸ் என்றால் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் தான் ஒளிபரப்பாகும். இப்படி இருக்கையில் நேற்று நடந்த இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் லான்ச்சில் தமிழ் பெண் ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அது வேற யாரும் இல்லை. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன் தான். இவர் கோலிவுட்டில் சூர்யாவின் ஸ்ரீ திரைப்படம் மூலம் அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.  

பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன் – 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்! ரசிகர்கள் ஷாக்!

தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது சல்மான் கானிடம் ஸ்ருதிகா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

இந்த போட்டோவில் இருக்கும் கனவுக் கன்னி யார் தெரியுமா? 

தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி – யாருன்னு தெரியுமா?

ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *