Home » வேலைவாய்ப்பு » HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 52 காலியிடங்கள் | Interview மட்டுமே!

HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 52 காலியிடங்கள் | Interview மட்டுமே!

HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 52 காலியிடங்கள் | Interview மட்டுமே!

தற்போது HLL Lifecare Limited (HLL Lifecare), நிறுவனத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பணியாளர் நர்ஸ் பதவிக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி தகுதியான விண்ணப்பதாரர்கள் Email மூலம் தங்களின் விண்ணப்பத்தினை அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

HLL Lifecare Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 52

சம்பளம்: As Per Norms

கல்வி தகுதி: Diploma (GNM) / B.Sc. Nursing

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்திய அரசின் உத்தரவுகளின்படி, SC/ST/OBC விண்ணப்பதாரர்களுக்கு தளர்வு வழங்கப்படும்.

ஹிமாச்சல பிரதேசம்

CBRI மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! 17 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th Pass

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 29-மார்ச்-2025 அன்று அல்லது அதற்கு முன்னர் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Email முகவரி: [email protected]

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19-03-2025

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி: 29-03-2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

எந்த வடிவத்திலும் பிரச்சாரம் செய்வது தகுதியிழப்பு ஆகும்.

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் இல்லாத விண்ணப்பங்கள் தேர்வு செயல்முறைக்கு பரிசீலிக்கப்படாது. மேலும் தனித்தனியாக எந்த தொடர்பும் அனுப்பப்படாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Officilal Website

ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2025:

தேசிய மின்-ஆளுமை பிரிவில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! வெளியான முக்கிய அறிவிப்பு!

பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top