சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று பெங்களூரில் முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ்:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பில் இருந்து இப்பொழுது தான் உலகம் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!
அதாவது ஹெச்.எம்.பி.வி வைரஸ் எனப்படும் ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (Human Metapneumovirus) தீவிரமாக பரவி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாக இருந்து வருவதால், மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு செய்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவ தொடங்கி இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!
அதாவது, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எட்டு மாத குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மக்களுக்கு விரைவாக பரவ அதிக வாய்ப்பு இருப்பதால் அக்குழந்தையை தனிமையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (07.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?