Home » வேலைவாய்ப்பு » இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!

Hindustan Organic Chemicals Limited (HOCL) இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக இருக்கும் ஜூனியர் நிதி ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் (HOCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.30000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

அரசு விதிகளின்படி SC/ST/OBC/PWD/முன்னாள் ராணுவத்தினருக்கு வயது தளர்வு பொருந்தும்.

கல்வி தகுதி: ICAI / ICMAI இடைநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாக நிரப்பி, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்று அனைத்தையும் சேர்த்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

walk-in interview அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இடம்: HOCL, அம்பலமுகள், எர்ணாகுளம் மாவட்டம், கேரளா

தேதி: 24.02.2025

நேரம்: 09:30 AM

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2025

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top