HONOR X9B 5g ReviewHONOR X9B 5g Review

HONOR X9B 5g Review. மொபைல் நிறுவனம் தங்களின் புதிய மொபைல் தயாரிப்பான HONOR X9B(8/256GB) ஐ ரூ. 25,999/- என விலை நிர்ணயம் செய்து ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளது.

இந்த டிஜிட்டல் உலகத்தில் மொபைல் போன் ஒரு மனிதனின் ஆறாம் விரல் போன்றது. மொபைல் போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமையில் தற்போது மனிதனின் வாழ்க்கை உள்ளது. டெலிபோனில் ஆரம்பித்து தற்போது ஸ்மார்ட் போன் வரை விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகுவதை போலவே மொபைல் போன் நிறுவனங்களும் புதிது புதிதாக தயாரிப்புகளை சந்தை படுத்துகின்றனர்.

இது உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்ற நிறுவனமாகும். தற்போது வரை சிறந்த தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அதன்படி HONOR X9B மொபைலில் வேறு ஒரு புதிய அம்சத்துடன் புதிய மொபைலை சந்தை படுத்துகிறது. இது 8 GB RAM மற்றும் 256GB Storage வசதிகள் கொண்டது. 5800mAh பேட்டரி திறன் கொண்ட இந்த மொபைலில் பேட்டரி ஆனது 3 நாட்கள் வரை நீடிக்கும். 108 MB பவர் கொண்ட கேமெராவால் மோஷன் பிக்சர் மற்றும் 3 மடங்கு ZOOM செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

மேலும் இந்த மொபைல் ULTRA BOUNCING மற்றும் ANTI-DROP DISPLAY என்ற சிறப்பு வசதியை பெற்றுள்ளதால் கீழே விழுந்தாலும் மொபைல் மற்றும் DISPLAY எந்த வித சேதாரமும் ஆகாது. வெறும் 185 கிராம் எடை கொண்ட இந்த மொபைலை ரூ.25,999/- க்கு நாம் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்.

JOIN WHATSAPP GET NEWS UPDATE

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி.., மீண்டும் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!!

HONOR X9B(8/256GB) மொபைலானது Honor.com மற்றும் Amazon உள்ளிட்ட தளங்களில் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது. அந்த தளங்களுக்கு சென்று இந்த மொபைலை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *