hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தாலும் கூட, விசித்திரங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. அதுமட்டுமின்றி இந்த உலகில் அதியசமான இடங்களும், தெரியாத இடங்களும் நிறைய இருக்கிறது. அந்த வகையில் மலைகளை உணவாக சாப்பிடும் மக்கள் குறித்து யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது உண்மை தான்.
அதாவது, ஜம்புத்வீபின் தென்மேற்குப் பகுதியில் ஈரான் கடற்கரைக்கு 8 கிலோமீட்டர் தொலைவில் பாரசீக வளைகுடாவின் நீல நீரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தீவுக்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும் சரி கண்டிப்பாக அவர்களை மெய்மறக்க செய்து மயக்கும். அந்த தீவில் எண்ணற்ற நிறங்கள் நிறைந்திருப்பதால், அந்த தீவை ரெயின்போ தீவு என்று அழைக்கப்படுகிறது. அதே போல் புவியியலாளர்கள் இந்த தீவை டிஸ்னிலேண்ட் என்றும் அழைக்கிறார்கள். அதுமட்டுமின்றி சுமார் 42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த தீவு அமைந்துள்ள அமைந்திருக்கிறது.
வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு.., குஷியில் பயணர்கள்!!
மேலும், இந்த மலையை தான் உலகில் சாப்பிடக்கூடிய ஒரே மலை என்று கூறப்படுகிறது. அது எப்படி திமிங்கலம் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், இந்த மலை அதிகமான தடிமனான உப்பு அடுக்குகளால் ஆனது. அதுமட்டுமின்றி, இந்த மழை பல்வேறு வகையான தாதுக்கள் நிறைந்த மலையாக காணப்படுகிறது. இதனால் அந்த மழை உப்பாகவும், காரமாகவும் இருக்கும். அதன் காரணமாகவே இந்த மண்ணை உணவில் மசாலாவாக பயன்படுத்துகிறார்கள். இதை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்.. ஆஹா பிரமாதம்.., ரொம்ப டேஸ்ட்டா இருக்கே!.., எங்கே தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!
பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!