1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்! இதோ டன் வாரியாக முழு விவரம்
வணக்கம் மக்களே, அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே தமிழகத்தில் வெப்பம் மண்டையை பொளந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சில மாவட்டங்களில் 104 டிகிரி க்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளது. அந்த வகையில் நேற்று வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நமது வீடுகளில் இரவு முழுவதும் மின் விசிறி, ஏர் கூலர், AC போன்ற அனைத்தும் இயங்கிய வண்ணம் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் வெப்பம் அதிகரித்து விடும். அதன் பின்னர் 24 மணி நேரமும் AC ஓட வாய்ப்பு உள்ளது.
அனால் AC தொடர்ந்து பயன்படுத்தினால் மின்சாரம் அதிகம் ஆகும் என்ற அச்சம் பல பேருக்கு உள்ளது. அதனால் அவ்வப்போது அதை On மற்றும் ஆப் செய்து பயன் படுத்துகிறோம். இனி அந்த கவலை வேண்டாம். உங்கள் AC எவ்வளவு நேரம் ஓடினால் எவ்வளவு Current Bill வரும் என்று இங்கு பட்டியல் போட்டு காட்டியுள்ளோம். உங்களுக்கு பயன் பெரும் வகையில்.
AC வகை, திறன், எவ்வளவு மணி நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
How much will the electricity bill be if the AC runs for 1 hour?
AC திறன் | நேரம் | மின் செலவு (Unit) |
1 Ton | 1 Hour | 1 Unit |
1.5 Ton | 1 Hour | 1.5 Unit |
1.5 Ton | 8 Hour (per Day) | 350 Unit (Month) |
மேலும் ஐ 24 டிகிரிகும் குறைவாக இயக்கினால் கரண்ட் பில் அதிகரிப்பதுடன் உடல்நல பிரச்சனைகளும் ஏற்படலாம்.
General Knowledge News
நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?., அதன் அறிகுறிகள் என்ன?
2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135!!
KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!